Pages

Saturday 7 April 2018

8 April 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila







8 April 2018 Tamil Murli - BK Saravana Kumar



8 April 2018 Tamil Murli Audio for easy download:



முரளி சாரம்: தன்னை ஆத்மா என்ற முழு அனுபவத்தோடு மற்றவரை ஆத்மா என உணர்ந்து சேவை செய்யக்கூடிய உன்னத நிலையை அடையக்கூடிய முழுமையான பயிற்சியை உறுதிபடுத்துங்கள்.

உன்னத நிலையை உருவாக்குவதற்கு:
 1- நஷ்டமோகம் ஆவதற்கு தைரியம் வேண்டும்.
 2- பாபாவிடம் பேசும் போது அவரிடம் என்னென்ன விஷயங்கள் பேசினேன் ? எவ்வளவு நேரம் நினைவு செய்தேன்? என்று தனது சார்ட்டை வைக்க வேண்டும்.
3- தூக்கத்தை வென்றவராக வேண்டும். 4- பழைய உடலை பாலனையும் செய்ய வேண்டும் பின்னர் அதை மறக்கவும் வேண்டும்.
5- தெய்வீக குணம் உள்ளவராக இருக்க வேண்டும். சுபாவத்திற்கு வசமாகி எவருக்கும் தொல்லை கொடுக்கக் கூடாது.
6- அனைத்துக் குறைகளையும் நீக்கி தூய வைரமாக வேண்டும்.
7- அனைவருக்கும் சுகத்தைக் கொடுக்கக் கூடிய நறுமணமுள்ள மலராக வேண்டும்.

ஏன் ஏப்படி என்ற விஸ்தாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நான் ஆத்மா ஒரு புள்ளி தந்தையும் ஒரு புள்ளி என்ற சார சொருபத்தில் நிலைத்திருந்து, ஆத்மா ஒரு நொடியில் எங்கு விரும்புகிறதோ எவ்வளவு நேரம் விரும்புகிறதோ அவ்வளவு நேரம் நிலைத்திருக்க முடியும்.

இந்த வரதானத்தை இன்னும் தெளிவாக புரிந்துக்கொள்ள 7/1/18 & 25/2/18 இந்த தேதிகளில் கொடுக்கப்பட்டுள்ள முரளியை படியுங்கள் அல்லது கேளுங்கள்.


No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Blog Archive

Spirituality