Pages

Wednesday 18 November 2015

Murli Nov 19, 2015

Tamil Murli Nov 19, 2015 with explanation:

என்ன நடந்தாலும் அழக்கூடாது. மரணப்படுக்கையிலும் குஷியில் மிதந்து கொண்டிருக்க வேண்டும் (தமிழ் வீடியோ)
Watch this video directly on Youtube for better quality



You should not cry even when you are diseased. Criers are the losers. By knowing what do you lose by crying and by remembering a secret, you will always remain happy if the whole world tries to make you cry.
என்ன நடந்தாலும் அழக்கூடாது. மரணப்படுக்கையிலும் குஷியில் மிதந்து கொண்டிருக்க வேண்டும் (தமிழ் வீடியோ)

ஒரேயொரு விசயத்தில் எப்பொழுதும் கவனம் வைத்திருந்தால் உங்களை மாயை தன் வலையில் விழ வைத்து உங்களின் குஷியை குறைக்க முடியாது. அது என்ன விஷயம் என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். மேலும் குஷி குறைவதாலும், துக்கத்தில் அழுவதாலும் உங்கள் கற்பனைக்கெட்டாத அளவில் ஆன்மீக முன்னேற்றத்தில் நஷ்டம் ஏற்படுகிறது. அது என்ன என்று தெரிந்து கொள்வதும் மிக முக்கியமான விஷயம். இந்த இரண்டு அதி முக்கிய விஷயங்களை எப்பொழுதும் உங்கள் மனதில் வைத்திருந்தால் இந்த உலகில் நடக்கும் எந்த கொடூர சம்பவத்திற்கும் உங்கள் குஷியை குறைக்கும் சக்தி இருக்காது. அப்படிப்பட்ட பேரானந்த நிலையை சகஜமாக அடையும் ஆன்மீக இரகசியத்தை தாங்கி வரும் இந்த அற்புதமான வீடியோவை அவசியம் உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் பகிர்ந்து கொண்டு அவர்களையும் நிரந்தரமாக பேரானந்தத்தில் மூழ்கடியுங்கள்.

No comments:

Post a Comment

Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily

Spirituality