Saturday, 31 March 2018
Friday, 30 March 2018
31 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
Thursday, 29 March 2018
30 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
Wednesday, 28 March 2018
29 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
Monday, 26 March 2018
28 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
27 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
Sunday, 25 March 2018
26 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
Saturday, 24 March 2018
25 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
Avyakt Murli,
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Sevai murli,
Tamil Murli,
Tamil Murli Churning,
Very Powerful Murli
Friday, 23 March 2018
24 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
Thursday, 22 March 2018
23 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila



23 March 2018 Tamil Murli - BK Saravana Kumar
Yoga practice through murli - BK Akila
Hit the play button below to turn the player on or off.
Murli Churning by BK Akila
குழந்தைகளாகிய நம்மை எப்போது 5 விகாரம் என்ற அசுத்தம் தீண்டுகிறதோ அப்போது தரக்குறைவு அதிகரிக்கிரது, நாம் மேண்மையானவர்களாகி மற்றவர்களையும் மாற்ற வேண்டும்.
மேண்மையாவதற்காக குறைந்தது 8 மணிநேரம் தந்தையின் சேவையை செய் வேண்டும், தந்தையை நினைவு செய்ய வேண்டும் அல்லது சுய தரிசன சக்கரத்தை சுற்றுதல் கூடவே சங்கொலியை கொடுத்து இல்லறத்தில் இருந்தாலும் தாமரை மலர் போல இருந்து தந்தையிடம் ஆஸ்தியை பெற வேண்டும்.
சத்யுகத்தில் எந்த குறைவானக் காரியமும் நிகழவில்லை குஷி குஷியாக இருந்தோம். ராஜா ராணியைப் போல பிரஜைகளுக்கும் மகிமை பாடப்படுகிறது. இப்போது ராஜா ராணியைப் போல பிரஜைகளும் தூய்மை இழந்து விட்டனர்.
இதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எதுவெல்லாம் புரிந்திருக்கிறோமோ அதை மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும் என்று தந்தை கூறுகின்றார்.
எல்லா நன்மைகள் செய்து விட்டு நீங்கள் மறைந்து விடுகிறீர்கள் என தந்தையின் மகிமை பாடுகிறோம். நிராகார பகவான் அவசியம் வர வேண்டியிருக்கிறது.
தந்தை பதீத பாவன், எப்போது இந்த முழு உலகமும் தூய்மை இல்லாமல் ஆகிறதோ அப்போது தான் அவர் வர வேண்டியிருக்கிறது. அவர் வந்து அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக ஆக்க வேண்டும்.
கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டிற்கு முன்பு சொர்க்கம் இருந்ததாக கிறிஸ்தவர்களும் கூறுகின்றனர். இதன்படி ஐயாயிரம் ஆண்டுகள் கல்பத்தின் ஆயுள் என்றால், பிறகு சத்யுகத்திற்கு லட்சம் ஆண்டுகள் என்று கூறுகின்றனர். இதை தந்தை புரிய வைக்கிறார், இதை நல்லமுறையில் தாரணை செய்து மற்றவர்க்கு புரிய வைக்க வேண்டும்.
சிவபாபாவின் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும்.அப்போது தான் தேவி தேவதையாக ஆக முடியும். ஆனால் ஸ்ரீமத்படி நடப்பது கிடையாது. தந்தையை நினைவு செய்ய விடாத அளவிற்கு மாயை இருக்கிறது.
பாவச் சுமைகள் அதிகம் இருக்கின்றன. சிலர் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கலாம். எட்டு மணி நேரம் உத்தியோகம், பாக்கி என்ன நேரம் இருக்கிறதோ அதில் நினைவு செய்ய வேண்டும். குறைந்தது 8 மணி நேரம் சேவை செய்யுங்கள், தந்தையை நினைவு செய்யுங்கள், சுயதரிசன சக்கரம் சுற்றுங்கள், சங்கு ஊதுங்கள்.
தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்தது யார் என்பதை மறந்துவிடுகிறோம் மற்ற தர்மத்தை ஸ்தாபனை செய்தவர்கள் யார் என்பது நினைவில் இருக்கிறது. சொர்க்கத்தை உருவாக்கும் தந்தையின் நினைவுச் சின்னத்தை மறைத்து விட்டனர்.
நரகத்தை உருவாக்கியவரின் நினைவுச் சின்னத்தை வைத்து நாளுக்கு நாள் தரக்குறைவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
யாருக்காவது கோபம் வருகிறது என்றால் புரிந்து கொள்ள வேண்டும் என்னிடத்தில் இந்த பூதம் இருக்கிறது, பிறகு நான் என்னை உயர்ந்தவர் என எப்படி கூறி முடியும்? உயர்வானவர்களாக ஆவதற்கான முயற்சி நிச்சயம் செய்ய வேண்டும்.
தந்தையின் நினைவு மற்றும் ஞானக் கடலின் ஞானத்தின் நினைவின் மூலம ஒவ்வொரு அடியிலும் தந்தையிடமிருந்து வழி பெற்று உள்ளுக்குள் இருக்கும் பூதங்களை விலக்கி உயர்ந்வராக ஆக வேண்டும்.
யார் புத்திசாலி ஆத்மாவோ அவர் கேட்கமலேயே உதவி கிடைக்கும். யாசிக்கும் பலக்கம் இருக்காது.மாறாக மாஸ்டர் வள்ளலாக இருப்பார்கள்.
தன் புத்தி மனம் பழக்கங்களின் மீது ராஜியம் செய்பவரே சுயராஜிய அதிகாரி ஆவார்.
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
Wednesday, 21 March 2018
22 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning
Tuesday, 20 March 2018
21 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila




21 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila
Murli Class Audio:
To become complete, keep on asking yourself questions like: Am I as sweet as Baba? Am I delivering this knowledge to others? Am I always peaceful? do I not have any vices within me?
It's time to go back to home after leaving this costume of body, so be very happy and there is no reason to be afraid of.
God Shiva doesn't take rebirth so he cannot have any name other than Shiva.
You may get peace by remembering our sweet home, but your sins cannot be absolved unless you remember one Baba.
Only God can establish peace and prosperity on earth.
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning,
Very Powerful Murli
20 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila



20 March 2018 Tamil Murli - BK Saravana Kumar
Yoga Practice based on yesterday's murli - BK Akila
தீய சகவாசம் சந்தேக புத்தியை ஏற்படும் இதனால் படிப்பை நிருத்தி விடும்படி ஆகிவிடும். எனவே எப்போதும் ஒரு தந்தையுடன் மட்டுமே சகவாசம் வைத்துக்கொல்ல வேண்டும்.
எப்படி தாமரை நீரில் இருந்தாலும் சேறு நீர் ஒட்டுவதில்லையோ அதே போல இல்லற விவகாரத்தில் இருந்து கொண்டே விகாரத்தை தீண்டாமல் இருக்க வேண்டும் என்பது தந்தை கொடுக்கும் ஸ்ரீமத்தாகும். இதனை கடைபிப்பதன் மூலம் நாம் சோழியிலிருந்து வைரத்துக்கு சமமாக சொர்கத்தின் அதிபதியாகிறோம்.
பகவானுவாச (பகவான் கூறுகிறார்). நான் உங்களை சொர்க்கத்திற்கு அதிபதி, ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆக்குகிறேன். இது தான் கீதை ஆகும்.
படைப்பவர் என்று ஒரே ஒரு நிராகாரமானவருக்குத் தான் புகழ் பாடப்படுகிறது. சாகாரத்தில் இருப்பவரை ஒரு பொழுதும் படைப்பவர் என்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
யாராவது இறந்து விட்டால் சொர்க்கவாசி ஆகி விட்டார் என்று கூறுகிறார்கள். சொர்க்கம் நினைவு செய்கிறார்களென்றால், அவசியம் சொர்க்கம் ஏதோ நல்ல உலகாக இருந்திருக்க வேண்டும்.
நரகத்தில் யார் இறக்கிறார்களோ அவர்கள் மறுபிறவி நிச்சயம் நரகத்தில் தான் எடுக்க வேண்டி இருக்கும். எப்படி கர்மம் செய்கிறார்களோ, அதற்கேற்ப இங்கு பிறவி எடுக்க வேண்டியிருக்கும்.
இது விகாரம் என்ற விஷம் நிறைந்த உலகம். சொர்கத்தில் இந்த விஷம் கிடையாது அங்கு மிருகங்கள் கூட பிற உயிருக்கு தக்கம் கொடுக்காது.
நல்ல சேர்க்கை உயர்த்தும், தீய சேர்க்கை வீழ்த்தும். இது சத்தியமானவரின் சேர்க்கை, சத்சங்கம் ஆகும். அவரது ஸ்ரீமத்படி நடந்தால் நாம் புது உலகத்தில் வந்து விடுவோம். நிச்சயத்தில் சந்தேகம் வந்து விடுகிறது என்றால், ஆஸ்தி கிடைக்காது.
இது போல நிறைய பேர் நிச்சயம் ஏற்பட்டு, பிறகு சந்தேக புத்தி உடையவர்களாக ஆகி விடுகிறார்கள். நீங்கள் இறைவனினுடையவராக ஆக வேண்டுமா? இல்லை இராவணனினுடையவராக ஆக வேண்டுமா?
சேவாதாரி குழந்தைகள் சேவை செய்யும்போது தான் செய்தேன் என நினைத்தால் முழுவதும் பலனற்று போய்விடும்.
எங்கு கருவி என்ற பாவம் (உள்ளுணர்வு) உள்ளதோ அங்கு பணிவினுடைய பாவம் இயல்பாக இருக்கும். நிமித்தமாக செய்கிறேன், பணிவுள்ளவன் ஆவேன் என்றால், மாயை வர முடியாது.
தானும் பிரிசுத்தமாகி பிறரையும் பரிசுத்தமாக்குவது தான் பரிசுத்த அன்னங்களின் சேவையாகும்.
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning,
Very Powerful Murli
Sunday, 18 March 2018
19 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK Sneha, BK Akila



19 March 2018 Tamil Murli - BK Saravana Kumar
Increase your happiness by remembering that we are claiming the inheritance of constant happiness for the next 21 births.
The more you remember baba the more your past sins get absolved.
Indian women are praised as sivasakthi and Vande Mataram because they stayed pure and made the whole world pure as per God's guidance.
Mahabharat takes place to destroy the worthless things.
The new soul that comes from paranthaman will never experience pain though it comes under Raavan's Kingdom.
Take Kingdom from God before it's too late.
Servants of satyug the golden age should also be created now.
Staying desireless makes you feel complete.
19 March 2018 Tamil Murli Churning - BK Sneha
நம்முடைய நினைவு அசாதாரணமானது
கண்களால் பார்க்ககு கூடிய மனிதர்களை நாம் நினைவு செய்யவில்லை கண்களுக்கு தெரியாத பாபாவை மனக்கண்ணால் பார்க்கிறோம்.
தேக உணர்வில் வரக்கூடிய பழக்கம் பழக்கத்தை தியாகம் செய்ய வேண்டும். மிகவும் அன்பான சிவபாபாவை நினைவு செய்து எந்த தேகதாரிகளின் நினைவு வரவில்லை என்றால் அனைத்து குறைகளும் விலகி ஆத்மா தூய்மை கடலாகி அனைத்து தகுதிகளும் வந்துவிடும்.
நம் எல்லையற்றத் தந்தை நமக்கு 21 பிறவிகளுக்கு சதா சுகம் நிறைந்த எல்லையற்ற ஆஸ்தியை கொடுக்கிறார், இதை புத்தியில் வைத்து அவரது மகிமையை பாடுவோம்.
நம்மை சிவசக்தி மற்றும் பாண்டவ சேனை தந்தை அழைக்கிறார், பரந்தாமத்திற்கு செல்லும் இந்த யாத்திரையானது மாயையுடன் யுத்தம் செய்து வெற்றி பெற நிற்கிறோம்.
பாபாவைப் போன்று நாம் மாஸ்டர் ஞானக் கடலாகவும் தூய்மை செரூபமாகவும் ஆக வேண்டும் எனபது நம் புத்தியில் உள்ளது.
தந்தை நிராகாரராக இருக்கிறார் என்றால் குழந்தைகளாகிய நமக்கு எவ்வாறு தேக உணர்வில் வர முடியும் வினாசத்தில் அழிவது பைசாவுக்கும் பயனற்றதாகும்.
பலனை எதிர் பாராமல் சேவை செய்யும்போது பிராப்திகள் நிறைந்து கொண்டே இருக்கும், பிராப்தி நம் முன்னே அதை ஏற்கக்கூடாது. ஆசை வைக்கும் போது பிராப்திகள் இருந்தாலும் குறைவாகவே உணர்வோம்
ஆசைகளற்று பாப்தாதா மூலமாக என்னென்ன அழிவற்ற பிராப்திகள் கிடைத்திருக்கின்றதோ அந்த பிராப்திகளின் ஊஞ்சலில் சதா ஊஞ்சலாடிக் கொண்டேயிருந்தால் எந்த தவறும் நடக்காது.
Labels:
BK Akila,
BK Saravana Kumar,
BK Sneha,
Tamil Murli,
Tamil Murli Churning,
Very Powerful Murli
Subscribe to:
Posts (Atom)
Please watch this basic rajayoga course video first, to understand murli videos easily
Blog Archive
-
▼
2018
(317)
-
▼
March
(30)
- 1 April 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK S...
- 31 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 30 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 29 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 28 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 27 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 26 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 25 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 24 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 23 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 22 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 21 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 20 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 19 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 18 March 2018 Tamil Avyakt Murli - BK Saravana Kum...
- 17 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- 16 March 2018 Tamil Murli - BK Saravana Kumar, BK ...
- Tamil Murli 15 March 2018 - BK Saravana Kumar, BK...
- Tamil Murli 14 March 2018 - BK Saravana Kumar, BK ...
- Tamil Murli 13 March 2018 - BK Saravana Kumar
- Tamil Murli 12 Mar 2018 - BK Saravana Kumar
- Tamil Avyakt Murli 11 March 2018 - BK Saravana Kum...
- Tamil Murli 10 March 2018 - BK Saravana Kumar, BK ...
- Tamil Murli 9 March 2018 - BK Saravana Kumar
- Tamil Murli 8 March 2018 - BK Saravana Kumar, BK S...
- Tamil Murli 7 March 2018 - BK Saravana Kumar
- Tanil Murli 6 March 2018 - BK Saravana Kumar
- Tamil Murli 5 March 2018 - BK Saravana Kumar
- Tamil Murli 4 March 2018 Stay out of waste thought...
- Tamil Murli 3 Mar 2018 Test papers are good signs ...
-
▼
March
(30)